கத்திரிக்காயில் அதிகமான அளவு  நீர் சத்து, வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளன. 


சளி இருமலை குறைக்க கத்திரிக்காய் பயன்படுத்தப்படுகிறது.


சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மை கத்திரிக்கையிற்கு உண்டு. 


வாத நோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மை கத்திரிக்காயிற்கு உண்டு. 


உடல் பருமனாக இருப்பவர்கள், கத்திரிக்காயை உணவில் சேது வந்தால், உடல் எடை குறையும். 


புற்று நோய் வராமல் தடுக்க கத்திரிக்காய் பயன்படுத்தப்படுகிறது. 


மூளையில் உள்ள செல்களை கத்திரிக்காய் பாதுகாக்கிறது. 


உடல் வலுவு குறைவதை, கத்திரிக்காய் தடுக்க செய்யும். 


குறிப்பு : உடலில் சொறி, சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்திரிக்காய் உண்பதை தவிர்ப்பது நல்லது.


మరింత సమాచారం తెలుసుకోండి: