சென்னை:
வருது... வருது... தேவி படம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. என்னைக்கு வருது தெரியுங்களா?


இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்திருக்கும் படம் தேவி. தமிழ், இந்தி, தெலுங்கு என்று 3 மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் இந்த படத்தை பிரபுதேவா தயாரித்துள்ளார். 


இந்த படத்தில் புகைப்படங்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வரும் நிலையில் இந்த படம் வரும் செப். 9ம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சீக்கிரம் வாங்க சார்... உங்களை திரையில் பார்த்து பல ஆண்டுகள் ஆகி விட்டது என்று ரசிகர்கள் வெகு எதிர்பார்ப்பில் உள்ளனர்.


మరింత సమాచారం తెలుసుకోండి: