சென்னை:
படத்தின் எதிர்பார்ப்புக்கு தகுந்தார்போல் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஜரூரா இறங்கி உள்ளது ரெமோ படக்குழு.


சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் ரெமோ. ட்ரெய்லரே செம ஹிட் அடிக்க... படத்திற்கான எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துள்ளது. 


இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலையில் சிவகார்த்திகேயன் பிஸியோ... பிஸி.. இதற்காக ரெமோ குரூப் மலேசியா பறக்குதாம். இதில் நாயகி கீர்த்தி சுரேசும் இருக்காராம்... அக்.1ம் தேதி படக்குழு மலேசியாவில் நடக்கும் பிரமாண்ட நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டு கலக்க போறாங்களாம்.



మరింత సమాచారం తెలుసుకోండి: