கணவர் திலீப் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்கு பிறகு, தற்போது சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்துள்ள மஞ்சு வாரியர், ஒரு புது தமிழ் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  


விஜய் நடித்த 'திருமலை' திரைப்படத்தை இயக்கிய ரமணா, இயக்கவுள்ள புது தமிழ் படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகர் அரவிந்த் சுவாமி நடிக்கவுள்ளாராம். 


மேலும் இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள், படப்பிடிப்பு உள்ளிட்ட அனைத்து தகவல்களும் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  


మరింత సమాచారం తెలుసుకోండి: