சென்னை:
கூட்டணி மாறுது... இசைக்கு இருந்து கூட்டணி மாறுது என்ற தகவலை சொல்லியிருக்கார் கோலிவுட் கோகிலாக்கா... என்ன விஷயம் தெரியுங்களா?


பைரவா படத்தில் நடித்து வரும் விஜய் இதற்கு பிறகு அட்லீயுடன் கூட்டணி சேர்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த படத்தில்தான் ஒரு கூட்டணி மாறுதாம். என்ன தெரியுங்களா? தன் படத்திற்கு ஜி.வி.பிரகாசையே இசைக்கு அட்லீ புக் செய்து வந்தார்.


ஆனால் இப்போது அவரோ... பல படங்களில் ஹீரோவாக நடிப்பதால் ஏ.ஆர்.ரகுமானை புக் செய்ய இருக்காங்களாம்... இருக்காங்களாம்...


మరింత సమాచారం తెలుసుకోండి: