சென்னை:
இவரோடு இவர்கள் சேர்ந்து கலக்க போறாங்க... கலக்கு போறாங்க என்ற தகவலை கோலிவுட் கோகிலாக்கா சொல்லியிருக்காங்க... என்ன தெரியுங்களா?


சிவகார்த்திகேயன் ‘ரெமோ’ படத்திற்கு பிறகு மோகன் ராஜா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் என்பது தெரிந்து விஷயம். இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.


விரைவில் தொடங்க உள்ள இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் தேர்வு கிடுகிடுவென நடந்து வருகிறது.


இந்த படத்தில்தான் 2 முன்னணி காமெடியன்கள் கூட்டணி சேர்க்கிறார்கள். அவங்க யார் தெரியுங்களா? ஆர்.ஜே.பாலாஜியும், ரோபோ சங்கரும்தான். அப்ப காமெடி களைக்கட்டும் என்று சொல்லுங்க...


మరింత సమాచారం తెలుసుకోండి: