பெங்களூரை அடுத்ததாக சென்னையில் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.சென்னையில் ஏத்தர் 450 ஸ்கூட்டர்  ரூ.1,31,683 விலையும், 340 மாடலுக்கு ரூ.1,19,091 விலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related image

ஃபேம்-2 அரசு மானியத் திட்டத்தின் கழிவு போக அறிவிக்கப்பட்டுள்ள  விலை.தமிழக  அரசு   வரி விதிப்பு காரணமாக, பெங்களூரைவிட சென்னையில் ஏத்தர் 340 ரூ.8000 கூடுதலாகவும் , 450 ஸ்கூட்டர் ரூ.9000 கூடுதலாகவும்  விற்கப்படவுள்ளன.



மத்திய பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் வாகன ஜிஎஸ்டி  12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டதால், விலை குறைய வாய்ப்புள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: