டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1260 என்டியூரோ பைக் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது .டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1260 அட்வென்ச்சர் பைக்கின் வெர்ஷனாக மல்டிஸ்ட்ரேடா 1260 என்டியூரோ பைக் வந்துள்ளது. டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா என்டியூரோ பைக்கில் 1,262 சிசி  எஞ்சின் உள்ளது.

Image result for இந்தியாவுக்கு வரும்  என்டியூரோ பைக்!

இந்த எஞ்சின் 3,500 ஆர்பிஎம் வேகத்திலே 85 சதவீத டார்க் திறன் கொண்டது.டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1260 என்டியூரோ பைக்கில்  மணல் வண்ணக் கலவை அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.




சிவப்பு வண்ணத்தைவிட  மணல்   வண்ண பைக் ரூ.24,000 அதிக விலையில் விற்கப்படும்.


మరింత సమాచారం తెలుసుకోండి: