ஹோண்டா நிறுவனம், அதன்  புதிய மாடலான சிபி300ஆர்  விலையை உயர்த்திய தகவல் வெளியாகியுள்ளது. இந்த பைக்கை,  பிப்ரவரி மாதத்தில்  இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தபோது  ரூ 2.41 லட்சம்  விலை நிர்ணயிக்கப்பட்டது.  விலையை மாற்றியமைக்கும் விதமாக தற்போது ரூ 989 உயர்த்தப் பட்டு தற்போது  சிபி300ஆர் பைக்கின் விலை ரூ 241989  புதிய விலையைப் பெற்றிருக்கிறது.

Image result for அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஹோண்டா!

ஹோண்டா நிறுவனம், அதன்  புதிய மாடலான சிபி300ஆர்  விலையை உயர்த்திய தகவல் வெளியாகியுள்ளது. இந்த பைக்கை,  பிப்ரவரி மாதத்தில்  இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தபோது  ரூ 2.41 லட்சம்  விலை நிர்ணயிக்கப்பட்டது. 




விலையை மாற்றியமைக்கும் விதமாக தற்போது ரூ 989 உயர்த்தப் பட்டு தற்போது  சிபி300ஆர் பைக்கின் விலை ரூ 241989  புதிய விலையைப் பெற்றிருக்கிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: