பல்வேறு விதங்களில்   மேம்படுத்தப்பட்ட புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. சீனாவில் ஹூண்டாய் ஐஎக்ஸ்25 என அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் இந்தியாவிலும் விற்பனைக்கு வர இருக்கிறது.இந்நிலையில், சென்னையில் புதிய ஹூண்டாய் க்ரெட்டா இறுதிக் கட்ட சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. அடையாளம்   மறைக்கப்பட்ட நிலையில், கிண்டி மெட்ரோ ரயில் நிலையம் அருகே சோதனை ஓட்டத்தில் இருந்தபோது எடுக்கப்பட்ட படங்கள் வெளியாகி இருக்கின்றன.
Image result for creta car

మరింత సమాచారం తెలుసుకోండి: