ஹோண்டா நிறுவனம் எக்ஸ்-ஏடிவி 150 ஸ்கூட்டரை காய்கிந்தோ இந்தோனேசியா வாகன கண்காட்சியில்  அறிமுகம் செய்துள்ளது.

Image result for honda's new scooter X ADV 150

அந்நிறுவனத்தின் எக்ஸ்-ஏடிவி 750 மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் பிரம்மிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.  



புதிய எக்ஸ்-ஏடிவி 150  ஸ்கூட்டர் முரட்டு தோற்றத்தில் உள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் கூடுதலாக  உள்ளது, தாராளமான இடவசதி  உள்ளது.  இதன் ஸ்டோரேஜ் 21 லிட்டர் அளவுகொண்டதாக இருக்கின்றது. 

 


మరింత సమాచారం తెలుసుకోండి: