மாருதி எர்டிகா  6 சீட்டர்  எக்ஸ்எல்6 என்ற பெயரில் வர இருக்கிறது. அடுத்த மாதம் 21ந் தேதி விற்பனைக்கு  வர இருக்கும்  புதிய எர்டிகா கார் பல  மாற்றங்கள் மற்றும்  சிறப்பம்சங்களுடன் வர இருக்கிறது.

Image result for மாருதி எர்டிகா புதிய  கார்!

புதிய மாருதி எர்டிகா எக்ஸ்எல்6 கார்  ஆல்ஃபா, ஸீட்டா  இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு  வர இருக்கிறது. 



புதிய மாருதி எர்டிகா  எக்ஸ்எல்6  மேனுவல்/ ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்களில் கிடைக்கும். 


మరింత సమాచారం తెలుసుకోండి: