பல்சர் 150-யைத் தொடர்ந்து பிளாட்டினா  விலையையும் பஜாஜ் நிறுவனம் உயர்த்தியுள்ளது.  

Image result for பிளாட்டினா  விலை உயர்த்திய பஜாஜ்!

டோமினார் 400, பல்சர் 150 வரிசை  அனைத்து மாடல்களின் விலையை  அந்நிறுவனம்  உயர்த்தி அறிவித்தது. பஜாஜ் டோமினார் 5,800 ரூபாயும், பல்சர் 150  பைக்  ரூ. 499 முதல் ரூ. 2950 வரை உயர்த்தப்பட்டது. 



விலை உயர்வால் பஜாஜ் டோமினார்  விலை ரூ. 1.8 லட்சமாக உயர்ந்தது. பல்சர் 150 வரிசையில்  நியான் 71200 ரூபாயாக, பல்சர் 150 ஏபிஎஸ்  84960 ரூபாயும் விலை யுயர்வைப் பெற்றன.

 


మరింత సమాచారం తెలుసుకోండి: