வாகன  ஜிஎஸ்டி வரி குறைப்பதற்கான அதிகாரம் தனது கையில் இல்லை என்று  நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.ஆட்டோமொபைல் துறை  தாக்கத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில் விற்பனையை அதிகரிப்பதற்கான  திட்டங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்தார். வாகனத் துறையை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வர ஜிஎஸ்டி  குறைக்க   கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது.வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி  குறைக்கும் அதிகாரம் ஜிஎஸ்டி கவுன்சிலின் கையில் உள்ளது, என் கையில் இல்லை என்று  நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

Image result for vehicles GST not in Nirmala Seetharaman hands

మరింత సమాచారం తెలుసుకోండి: