இளமையில் முதுமை தோற்றம் வந்துவிடாமல் தடுக்க, நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம். 


1. கலோரி குறைந்த, நீர் சத்து அதிகம் நிறைந்த உணவு பொருட்களை உண்டு உடல் எடையை அதிகரிக்க விடாமல், பாதுகாத்து வந்தால், இளமை தோற்றத்துடன் இருக்கலாம். 


2. ஆரோக்கியமான பானங்களை அருந்தி வருவதனால், உடல் பளபளப்பாக இருக்கும். 


3. அசைவ உணவுகளை தவிர்த்து விட்டு, கீரை காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். 


4. உடல் அழகை சீராக வைத்து கொள்வதில், எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். 


5. உடற் பயிற்சி, பாடி மசாஜ் ஆகியவற்றை அடிக்கடி செய்து வரவேண்டும். 


మరింత సమాచారం తెలుసుకోండి: