முதன் முதலாக டாட்டூ குத்தப் போறீங்கள் என்றால் சில விஷயங்களை அறிந்து கொள்வது அவசியம்.
Image result for டாட்டூ போடும் செய்யவேண்டியவை!

டாட்டூ போடுமுன் யோசித்து கொள்ளுங்கள், இந்த டாட்டூ வாழ்நாள் முழுவதும் இருக்கப் போகிறது. மனதுக்கு பிடித்த டிசைன்  ஒன்றை தேர்ந்தெடுங்கள், ஏனெனில் அழிக்க இயலாது. முதன் முதலாக டாட்டூ போடும் போது சிறிய டிசைனை தேர்ந்தெடுங்கள் .




டாட்டூ குத்த ஊசி பயன்படுத்துவார்கள், இது வலி உண்டாகும். வலி கொஞ்சம் அதிகமாக இருக்கும் அதனால் வலியை தாங்க தயார் படுத்தி கொள்ளுங்கள்.


మరింత సమాచారం తెలుసుకోండి: