சாக்லேட்பாய் லுக் பெண்களுக்கு பிடிக்கும் என்றது மாறி, தாடி மீசை வளர்க்கும் ஆண்களே கவர்ச்சி என்று நினைக்கும்  காலம் வந்தாச்சு. விஜய் தேவரகொண்டா, யாஷ் போன்றவர்கள் வந்த பிறகு தாடி மோகம் இளைய தலைமுறையிடம் அதிகரித்திருக்கிறது.

 Image result for நீண்ட தாடி வளர்க்க டிப்ஸ்!

தாடியை பராமரிப்பதும் லேசான விஷயம் இல்ல. ஆரோக்கியமான தாடி வளர்ப்பதற்கு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் இதுதான்.முகச்சருமம் ஈரப்பசையை இழந்து கடினமாகி விடும். கடினமான சருமப்பகுதிகளில் மாய்ஸ்ச்சரைசர்  மூலம்  ஈரப்பசையை தக்க வைக்க வேண்டும்.

 


மீசையை மென்மையாக்க மெழுகு அவசியம்,மீசைக்கு பிரகாசத்தையும் இது கொடுக்கும்.சீப்பு மூலம் தாடி மீசையில் சிக்கு வராமல் பார்த்துக்கொள்வது தாடியில் எண்ணெயை தடுப்பதுடன் டேன்ட்ரஃப் வருவதையும் தடுக்கும்.


మరింత సమాచారం తెలుసుకోండి: