பருக்கள் பற்றிய கவலையை விடுங்கள். எளிய  முறையில் பருக்களைப் போக்க வழி வேப்பிலை. வேப்பிலையை விழுதாக அரைத்து முகத்தில் தடவுவதால் பரு மறையலாம்.
Image result for பருக்களை விரட்டுவது எப்படி?

வேப்பிலை விழுதுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், பால் ஆகியவற்றை கலந்து சில நாட்கள் முகத்தில் தடவினால் பருக்கள் மறையும்.



நீராவி பிடிப்பதால் பருக்களை  விரட்ட முடியும். தினமும் சிறிது நேரம் முகத்திற்கு நீராவி காட்டுவதால் முகத்தின் துளைகள் திறந்து, பருக்கள் குறையும்.


మరింత సమాచారం తెలుసుకోండి: