முடி ஸ்ட்ரைட்னிங் இந்த முயற்சி  கண்டிப்பாக  உதவும்.மூன்று கப் பால் எடுத்து அதனுடன்  சிறிதளவு ஸ்ட்ராவ்பெர்ரி அல்லது வாழைப்பழம் சேர்த்துக் கொள்ளுங்கள். பால் இல்லையென்றால்  பால் பவுடர்  எடுத்துக் கொள்ளலாம். சுத்தமான ஸ்பிரே டப்பா எடுத்து, சீப்பு எடுத்துக் கொள்ளுங்கள். முடியை ஸ்ட்ரைட்னிங் செய்ய வேண்டுமானால்  ஷாம்பூ  நன்றாக அலசிக்கொள்ளுங்கள். 
Image result for hair straightening

முடியை  காய வைத்த பிறகு, ஸ்பிரே டப்பாவில் பாலை ஊற்றி  வாழைப்பழம் அல்லது ஸ்டர்வ்பெர்ரி போட்டு முடியின் வேரில் இருந்து ஸ்பிரே செய்யுங்கள். இது  முடியின் வேர் வரை செல்கிறதா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.அலசி முடித்த பின்பு முடி  பளபளப்பாக, நேராக இருக்கும். முடியை ஸ்ட்ரைட்னிங் செய்ய பால் சிறப்பாக செயல்படும்.



முடி ஸ்ட்ரைட்னிங் இந்த முயற்சி  கண்டிப்பாக  உதவும்.மூன்று கப் பால் எடுத்து அதனுடன்  சிறிதளவு ஸ்ட்ராவ்பெர்ரி அல்லது வாழைப்பழம் சேர்த்துக் கொள்ளுங்கள். பால் இல்லையென்றால்  பால் பவுடர்  எடுத்துக் கொள்ளலாம். சுத்தமான ஸ்பிரே டப்பா எடுத்து, சீப்பு எடுத்துக் கொள்ளுங்கள். முடியை ஸ்ட்ரைட்னிங் செய்ய வேண்டுமானால்  ஷாம்பூ  நன்றாக அலசிக்கொள்ளுங்கள்.  முடியை  காய வைத்த பிறகு, ஸ்பிரே டப்பாவில் பாலை ஊற்றி  வாழைப்பழம் அல்லது ஸ்டர்வ்பெர்ரி போட்டு முடியின் வேரில் இருந்து ஸ்பிரே செய்யுங்கள். இது  முடியின் வேர் வரை செல்கிறதா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.அலசி முடித்த பின்பு முடி  பளபளப்பாக, நேராக இருக்கும். முடியை ஸ்ட்ரைட்னிங் செய்ய பால் சிறப்பாக செயல்படும்.




మరింత సమాచారం తెలుసుకోండి: