எய்ட்ஸ் நோய்  உயிர்கொல்லி நோய். எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எச் ஐ வி நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எச்ஐவி பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் வரை சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 3.7 கோடி மக்கள் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தியாவில் எச்.ஐ.வி நோயுடன் வாழ்வோர் 21.40 லட்சம். எய்ட்ஸ் பாதிப்பு விழிப்புணர்வை சிறப்பாக கொண்டு செல்வதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருக்கிறது.

మరింత సమాచారం తెలుసుకోండి: