எப்சம் உப்பு பல்வேறு  நன்மைகள்களைக் கொண்டது. இங்கிலாந்தில் எப்சம் என்ற இடத்தில் கண்டுபிடிக்கபட்ட உப்பு என்பதால் எப்சம் உப்பு என வழங்கப்படுகிறது. எப்சம் உப்பு இயற்கையாக கிடைக்கும் பொருள், இந்த உப்பில் மக்னீசியம் மற்றும் சல்பேட் உள்ளது.

Related image

பலவித கோளாறுக்கு இயற்கை தீர்வை  வழங்குகிறது. எப்சம் உப்பு  தோட்டத்தில்,அழகுக் குறிப்புகளில் பயன்படுத்தலாம். உடல்  மெக்னீசியம் மற்றும் சல்பேட் ஆகியவற்றை உறிஞ்சிக் கொள்ளும்.எப்சம்  உப்பில்  குளிப்பதால் ஆரோக்கிய நன்மை கிடைப்பதால் குளியலை பரிந்துரைக்கின்றனர்.



மெக்னீசியம் மற்றும் சல்பேட் ஆரோக்கியநன்மைகளைக் கொண்டுள்ளன- மெக்னீசியம் 325 என்சைம்களை கட்டுப்படுத்துகிறது, நரம்பு, தசை செயல்பாடுகளில் உதவுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: