பல்வேறு ஊட்டச்சத்துகளை கொண்டுள்ள கத்திரிக்காய் அழகு சார்ந்த நன்மைகளும் கொண்டுள்ளது. கத்தரிக்காயை உட்கொள்வதால்,உடலுக்கு மேற்புறமாக பயன்படுத்துவதால் அழகு  அதிகரிக்கிறது.

Image result for அழகு சார்ந்த நன்மை கொண்ட கத்திரிக்காய்!

சீரற்ற மெலனின் விநியோகத்தால் பழுப்பு திட்டுக்கள் தோன்றுகிறது. தோள்பட்டை மற்றும் முகத்தில் காணப்படும் பழுப்பு திட்டுக்கள் கத்திரிக்காய் பயன்படுத்துவதால்  முற்றிலும் அழிவதில்லை.



அவை இயற்கையான முறையில் லேசாக்கப்படுகின்றன. பத்து நாட்கள்  தொடர்ந்து   பயன்படுத்துவதால் நல்ல மாற்றத்தை உணர முடியும்.


మరింత సమాచారం తెలుసుకోండి: