சென்னை:
உஷ்... அப்பாடா... நிற்கிற மரம் கொஞ்சமாவது அசையுதா பாரு.... காற்றே இல்லியே...


இது நம்ம நாட்டில் எல்லா இடத்திலும்... அது நகரமாக இருந்தாலும் சரி... கிராமமாக இருந்தாலும் சரி... காற்று இல்லாட்டி மக்கள் புலம்பும் வார்த்தையாகத்தான் இது இருக்கும். ஏனென்றால் காற்று இல்லாவிட்டால் அவ்வளவுதான் வியர்த்து கொட்டி அந்த வியர்வை உப்பு பூத்து என்று மக்கள் படும் பாடு இருக்கே... சொல்லி மாளாது. சரி உலகிலேயே அதிகமாக காற்று வீசும் இடமும் ஒன்று இருக்கு தெரியுமா?


தெரிஞ்சுக்குவோமா... உலகிலேயே அதிகமாக காற்று வீசக்கூடிய பகுதி அண்டார்டிகாவின் காமன்வெல்த் பே என்ற இடம்தான். இங்குதான் அதிகளவில் காற்று வீசுகிறதாம். ஹே... யாருப்பா... அது மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு புறப்படறது... அண்டார்டிகாவுக்கா... 


அறிந்து கொண்டதில் இது ஒன்று.


మరింత సమాచారం తెలుసుకోండి: