சென்னை:
தமிழ் சொற்கள்... ஆங்கில சொற்கள் இதை எல்லாம் விட சீனா மொழியில்தான் அதிக எழுத்துக்கள் என்பது அனைவரும் அறிந்தது... ஆனால் தெரியாதது... குறைந்த எழுத்துக்கள் கொண்ட மொழி எது என்றுதான்.


இப்போ தெரிஞ்சுக்குவோமா... அது ஹவாய் மொழிதான். அட ஆமாங்க.... மொத்தமே 12 எழுத்துக்களே கொண்டதுதான் ஹவாய் மொழி என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். இதனால்தான் இது குறைந்த எழுத்துக்களை கொண்ட மொழி என்று அழைக்கப்படுகிறது.


என்ன பெருமூச்சு விடுறீங்களா? சரி...சரி... இது அறிந்து கொண்டதில் இரண்டாவது.



మరింత సమాచారం తెలుసుకోండి: