Indiaherald Group of Publishers P LIMITED

X
close save
crop image
x
Mon, Sep 16, 2019 | Last Updated 12:19 am IST

Menu &Sections

Search

எல்லையில் இனிப்பு கொடுத்து "பாசக்கரம்" நீட்டிய ராணுவத்தினர்

எல்லையில் இனிப்பு கொடுத்து "பாசக்கரம்" நீட்டிய ராணுவத்தினர்
எல்லையில் இனிப்பு கொடுத்து "பாசக்கரம்" நீட்டிய ராணுவத்தினர்
http://apherald-nkywabj.stackpathdns.com/images/appleiconAPH72x72.png apherald.com
ஜம்மு காஷ்மீர்:


இந்த ஒற்றுமை ஒருநாள் மட்டும் இல்லாமல் தொடர்ந்து நீடித்தால் தீவிரவாதம் என்பது காணாமல் போய் விடும். அந்தளவிற்கு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.


இந்தியா, பாகிஸ்தானிலும் தியாகத் திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை முன்னிட்டு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகே, பூஞ்ச் - ரவாலாகோட், டாடாபானி- மெந்தர் பகுதியில் இருநாட்டு ராணுவ வீரர்களும் இனிப்பை பரிமாறிக் கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் நடந்தது.


காஷ்மீரில் கலவரம் நடந்து வரும் இந்த நேரத்தில் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் நடந்த இந்த நிகழ்வு இரு நாட்டு மக்களுக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது.


பலரும் இந்த புகைப்படத்தை இணையதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். இந்த மகிழச்சி தொடர்ந்து நீடித்தால் தீவிரவாதத்திற்கு ஒரு முடிவு ஏற்பட்டு விடும்.



எல்லையில் இனிப்பு கொடுத்து "பாசக்கரம்" நீட்டிய ராணுவத்தினர்
5/ 5 - (1 votes)
Add To Favourite
  • கேரட் எண்ணெயின் பயன்கள்!

    கேரட் எண்ணெயின் பயன்கள்! நீளமான அழகான கூந்தல் வேண்டும், சருமமும் பொலிவாக இருக்க வேண்டும் என்றால் கேரட் எண்ணெய் தயாரித்து பயன்படுத்தலாம். கேரட் எண்ணெய்யைப் பயன்படுத்துவதால் இளமையாகவும் தோன்ற முடியும்.கேரட் எண்ணெய், வறண்ட கூந்தலுக்கு இயற்கையான புத்துணர்ச்சி தருகிறது.

About the author

I am Chandra Sekar. I have done B.E in Electrical And Electronics.