Indiaherald Group of Publishers P LIMITED

X
close save
crop image
x
Sat, Sep 21, 2019 | Last Updated 3:49 am IST

Menu &Sections

Search

நாங்களும் ஆதரவு... பந்த்தின் போது பெட்ரோல் பங்க் மூடல்..

நாங்களும் ஆதரவு... பந்த்தின் போது பெட்ரோல் பங்க் மூடல்..
நாங்களும் ஆதரவு... பந்த்தின் போது பெட்ரோல் பங்க் மூடல்..
http://apherald-nkywabj.stackpathdns.com/images/appleiconAPH72x72.png apherald.com
சென்னை:


நாங்களும் ஆதரவு... என்று வணிகர்களின் பந்த் போராட்டத்திற்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளன பெட்ரோல் பங்க் நிர்வாகங்கள்.


கர்நாடகத்தில் நடந்த வன்முறையை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் வணிகர்கள் தங்களின் கடைகளை அடைத்து பந்த் போராட்டம் நடத்துகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்து பெட்ரோல் பங்க்குகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து விவசாயிகள், வணிகர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் இந்த பந்த் நடக்கிறது.


இதற்கு திமுக, மதிமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.


இந்நிலையில் நாங்களும் ஆதரவு என்று பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் முரளி தெரிவித்துள்ளார். இதனால் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


நாங்களும் ஆதரவு... பந்த்தின் போது பெட்ரோல் பங்க் மூடல்..
5/ 5 - (1 votes)
Add To Favourite
  • இந்தியாவில் அதிகரிக்கும் எலக்ட்ரிக் கார்கள்!

    இந்தியாவில் அதிகரிக்கும் எலக்ட்ரிக் கார்கள்! மத்திய அரசின் நடவடிக்கைகளால் இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட் விரிவாக தொடங்கியுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே பல்வேறு எலெக்ட்ரிக் வாகனங்கள் உள்ளன.சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் ஒரு உதாரணம். ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 452 கிலோ மீட்டர்கள் பயணம்

  • கேரட் எண்ணெயின் பயன்கள்!
About the author

I am Chandra Sekar. I have done B.E in Electrical And Electronics.