Indiaherald Group of Publishers P LIMITED

X
close save
crop image
x
Mon, Sep 16, 2019 | Last Updated 3:33 pm IST

Menu &Sections

Search

கேரட் எண்ணெயின் பயன்கள்!

கேரட் எண்ணெயின் பயன்கள்!
கேரட் எண்ணெயின் பயன்கள்!
http://apherald-nkywabj.stackpathdns.com/images/appleiconAPH72x72.png apherald.com

நீளமான அழகான கூந்தல் வேண்டும், சருமமும் பொலிவாக இருக்க  வேண்டும்  என்றால் கேரட் எண்ணெய் தயாரித்து பயன்படுத்தலாம். கேரட் எண்ணெய்யைப் பயன்படுத்துவதால் இளமையாகவும் தோன்ற முடியும்.கேரட் எண்ணெய், வறண்ட கூந்தலுக்கு இயற்கையான புத்துணர்ச்சி தருகிறது.  

carrot-oil

கேரட் எண்ணெயில்   பல நன்மைகளும் உள்ளன. வைட்டமின் ஈ, ஏ, பீட்டா கரோடின் மற்றும் ஊட்டச்சத்துகள் கேரட் எண்ணெயில் இருப்பதால் சரும வெடிப்புகள், புண் மறைகின்றது.  



கேரட் எண்ணெய்   ஊட்டச்சத்துகள் வயது முதிர்வு அறிகுறிகளை குறைக்கிறது,சரும பிரச்சனைகளை போக்க உதவுகிறது. கேரட் எண்ணெய் கூந்தல் மற்றும் சருமத்திற்கு சிறந்த பலன் அளிக்கிறது. குளிர் காலம்,மழைக் காலங்களில் கேரட் எண்ணெய் பயன்படுத்தி வறண்ட சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கலாம்.


carrot-oil
5/ 5 - (1 votes)
Add To Favourite
  • கேரட் எண்ணெயின் பயன்கள்!

    கேரட் எண்ணெயின் பயன்கள்! நீளமான அழகான கூந்தல் வேண்டும், சருமமும் பொலிவாக இருக்க வேண்டும் என்றால் கேரட் எண்ணெய் தயாரித்து பயன்படுத்தலாம். கேரட் எண்ணெய்யைப் பயன்படுத்துவதால் இளமையாகவும் தோன்ற முடியும்.கேரட் எண்ணெய், வறண்ட கூந்தலுக்கு இயற்கையான புத்துணர்ச்சி தருகிறது.

More from author
ஆபாச இணையதளத்தை விளம்பரப்படுத்த மைதானத்தில் ஓடிய பெண்
பேயுருவம் எடுத்து கயிலை சென்ற காரைக்கால் அம்மையார்
"ஆண்கள் ஜாக்கிரதை “ இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு
ரஷ்மிகா மந்தனா சம்பளம் பத்தி கேட்பாங்க?
நிமிடங்களில் லட்சங்களை அள்ளி ஹிட்டான 'சூப்பர் டூப்பர்' படத்தின் ஜில்ஜில் ராணி பாடல்!
பிரபல நடிகருடன் படுக்கையறை காட்சி - ராதிகா ஆப்தேவின் அந்த போட்டோஸ்
சன் பிக்சர்ஸ் -சிவகார்த்திகேயன்-பாண்டிராஜ் கூட்டணியில் " நம்ம வீட்டு பிள்ளை " படத்தின் முன்னோட்டம் வெளியானது !
ஆந்திரத்து எம்ஜிஆர்
இரவுநேர படப்பிடிப்பில் நுழைந்த அமானுஷ்யம்
அஜித் ரசிகர்கள் ஹேப்பி
தனுஷ் படத்தில் மீண்டும் மலையாள நடிகை!
சிம்ரனுடன் சேரும் த்ரிஷா!
விஷாலின் அடுத்த படத்தகவல்
ரவி படம் பேபி அல்ல!
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional