அஜித் நடித்துள்ள நேர் கொண்ட பார்வை மற்றும் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கவுள்ள ஆக்சன் படங்களையும் போனிகபூர் தயாரிக்கிறார்.
Image result for Boney kapoor with Ajith

இந்நிலையில் அஜித் நடிக்கும் இன்னொரு படத்தையும் போனிகபூர் தயாரிக்கவிருப்பதாக, மூன்று படங்களுக்கும் சேர்த்து  அஜித்துக்கு ரூ.100 கோடி சம்பளம் தர ஒப்புக்கொண்டிருப்பதாகவும்  என்று    செய்திகள் வந்தன.இந்நிலையில் இந்த செய்தியை போனிகபூர் மறுத்து, அஜித் நடிக்கும் மூன்று படங்களை தயாரிக்கவிருப்பதாக வந்து கொண்டிருக்கும் செய்தி உண்மை இல்லை.



நேர் கொண்ட பார்வை, அஜித்தின் ஆக்சன் படத்தை மட்டுமே தயாரிக்கின்றேன். என்னுடைய தயாரிப்பில் அஜித் இந்தி படம் நடிக்க வேண்டும் என் ஆசைப்பட்டேன்,படம் உறுதி செய்யப்படவில்லை என்று  போனிகபூர் தெரிவித்துள்ளார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: