பிக்பாஸ் தமிழ் 3ஆம் பாகம் சமீபத்தில் ஆரம்பித்து  போய்க்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் 21ஆம் தேதி பிக்பாஸ் தெலுங்கு 3 தொடங்கவுள்ளது.  
Image result for பிக்பாஸில் ஜெய் பட நாயகி!

இந்நிகழ்ச்சியை நாகார்ஜூனா தொகுத்து வழங்கவுள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் தெலுங்கில் கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர் பெயர்கள் தெலுங்கு மீடியாக்களில் வந்து கொண்டிருக்கின்றன. பிக்பாஸ் தெலுங்கு 3 நிகழ்ச்சியில் நடிகை ஹெபா பட்டேல்  கலந்து கொள்ள போவதாக தகவல் வந்துள்ளது.



இவர் ஜெய் நடித்த திருமணம் என்னும் நிக்காஹ் படத்தில் நடிகையாக அறிமுகமாகி பின்னர் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: