விஜய்சேதுபதி நடித்த சங்கத்தமிழன்  தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியை தவிர்க்க தீபாவளிக்கு முன்கூட்டியே வரவும் வாய்ப்பு இருப்பதாக செய்தி பரவி வருகிறது.இந்நிலையில் விஜய்சேதுபதியின்  மாமனிதன், சீனுராமசாமி இயக்கிய இந்த படத்தை   அக்டோபரில் ரிலீஸ் செய்ய  திட்டமிட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது.   உறுதி செய்யப்பட்டால் அக்டோபரில் விஜய்சேதுபதியின் இரண்டு படங்கள் வெளியாகும்.விஜய்சேதுபதி ஜோடியாக காயத்ரி நடித்த இந்த படத்தில் குரு சோமசுந்தரம் உள்பட பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா இணைந்து இசையமைத்துள்ள இந்த படத்தை யுவன் தயாரித்துள்ளார். 

Image result for அக்டோபரில் விஜய்சேதுபதியின் இரண்டு படங்கள்!

விஜய்சேதுபதி நடித்த சங்கத்தமிழன்  தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியை தவிர்க்க தீபாவளிக்கு முன்கூட்டியே வரவும் வாய்ப்பு இருப்பதாக செய்தி பரவி வருகிறது.இந்நிலையில் விஜய்சேதுபதியின்  மாமனிதன், சீனுராமசாமி இயக்கிய இந்த படத்தை   அக்டோபரில் ரிலீஸ் செய்ய  திட்டமிட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது.   



உறுதி செய்யப்பட்டால் அக்டோபரில் விஜய்சேதுபதியின் இரண்டு படங்கள் வெளியாகும்.விஜய்சேதுபதி ஜோடியாக காயத்ரி நடித்த இந்த படத்தில் குரு சோமசுந்தரம் உள்பட பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா இணைந்து இசையமைத்துள்ள இந்த படத்தை யுவன் தயாரித்துள்ளார். உறுதி செய்யப்பட்டால் அக்டோபரில் விஜய்சேதுபதியின் இரண்டு படங்கள் வெளியாகும்.விஜய்சேதுபதி ஜோடியாக காயத்ரி நடித்த இந்த படத்தில் குரு சோமசுந்தரம் உள்பட பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா இணைந்து இசையமைத்துள்ள இந்த படத்தை யுவன் தயாரித்துள்ளார். உறுதி செய்யப்பட்டால் அக்டோபரில் விஜய்சேதுபதியின் இரண்டு படங்கள் வெளியாகும்.விஜய்சேதுபதி ஜோடியாக காயத்ரி நடித்த இந்த படத்தில் குரு சோமசுந்தரம் உள்பட பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா இணைந்து இசையமைத்துள்ள இந்த படத்தை யுவன் தயாரித்துள்ளார். 

 


మరింత సమాచారం తెలుసుకోండి: