அருண்விஜய் நடித்த தடம் பெரிய வெற்றி அடைந்த நிலையில் அவர் அக்னி சிறகுகள், ‘பாக்ஸர்,மாஃபியா  படங்களில் நடித்து வருகிறார். மாஃபியா படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகவுள்ளது.இந்நிலையில்  அருண்விஜய் தனது டுவிட்டரில் தனது அடுத்த படம் முடிவாகிவிட்டதாக தெரிவித்தார். தற்போது இயக்குனர் ஜி.என்.ஆர். குமாரவேலன் இயக்கும் படத்தில் அருண்விஜய் ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் நினைத்தாலே இனிக்கும், ஹரிதாஸ் ஆகிய படங்களை இயக்கியவர்.
Image result for பிளாப் இயக்குனருடன் அருண்விஜய்!

அருண்விஜய் நடித்த தடம் பெரிய வெற்றி அடைந்த நிலையில் அவர் அக்னி சிறகுகள், ‘பாக்ஸர்,மாஃபியா  படங்களில் நடித்து வருகிறார். மாஃபியா படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகவுள்ளது.இந்நிலையில்  அருண்விஜய் தனது டுவிட்டரில் தனது அடுத்த படம் முடிவாகிவிட்டதாக தெரிவித்தார். தற்போது இயக்குனர் ஜி.என்.ஆர். குமாரவேலன் இயக்கும் படத்தில் அருண்விஜய் ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் நினைத்தாலே இனிக்கும், ஹரிதாஸ் ஆகிய படங்களை இயக்கியவர்.


அருண்விஜய் நடித்த தடம் பெரிய வெற்றி அடைந்த நிலையில் அவர் அக்னி சிறகுகள், ‘பாக்ஸர்,மாஃபியா  படங்களில் நடித்து வருகிறார். மாஃபியா படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகவுள்ளது.இந்நிலையில்  அருண்விஜய் தனது டுவிட்டரில் தனது அடுத்த படம் முடிவாகிவிட்டதாக தெரிவித்தார். தற்போது இயக்குனர் ஜி.என்.ஆர். குமாரவேலன் இயக்கும் படத்தில் அருண்விஜய் ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் நினைத்தாலே இனிக்கும், ஹரிதாஸ் ஆகிய படங்களை இயக்கியவர். தற்போது இயக்குனர் ஜி.என்.ஆர். குமாரவேலன் இயக்கும் படத்தில் அருண்விஜய் ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் நினைத்தாலே இனிக்கும், ஹரிதாஸ் ஆகிய படங்களை இயக்கியவர்.


మరింత సమాచారం తెలుసుకోండి: