மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்த சயிர நரசிம்மரெட்டி படப்பிடிப்பு முடிந்து  நவம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் சிரஞ்சீவியின் அடுத்த படத்தை தெலுங்கு இயக்குனர் கொரட்டலா சிவா இயக்க உள்ளார்.  இந்தப் படம்  ஆக்ஷன் படம் என கூறப்படும் நிலையில் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நடிகை இலியானாவை இயக்குனர் கொரட்டலா சிவா தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. இலியானா பல தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
Image result for chiranjeevi with Ileana

మరింత సమాచారం తెలుసుకోండి: