கமலஹாசன் நடித்த சிங்காரவேலன், தேவர்மகன், காதலா காதலா படங்களில் அவருடன் இணைந்து நடித்த வடிவேலு  மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக செய்திவந்துள்ளது.கமலஹாசன் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவன தயாரிப்பில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்,படப்பிடிப்பு ராஜமுந்திரியில்  நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இந்தியன் 2 படத்தை முடித்தவுடன் லைகா தயாரிப்பில் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்க உள்ளார். கமலஹாசன் இயக்கவுள்ள இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் வடிவேலு நடிக்கவிருப்பதாக செய்தி வந்துள்ளது.  

Image result for மீண்டும் கமல் படத்தில் வடிவேலு!

మరింత సమాచారం తెలుసుకోండి: