பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு சமீபத்தில் வந்த நிலையில் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் படத்தை ஞாயிறன்று பார்த்தேன். இடைவேளையின் போதே பார்த்திபனை பாராட்ட வேண்டும் என நினைத்தேன். அவருடைய மொபைல் எண் இல்லாததால் போனில் அழைக்க முடியவில்லை. படம் பார்த்து முடித்ததும் போனில் பாராட்ட வேண்டும் என முடிவு செய்து போன் நம்பரை வாங்கினேன்.

Image result for Otha seruppu success meet

இப்படி ஒரு படத்தை பார்த்துவிட்டு போனில் பாராட்டக் கூடாது என நேரில் சென்று பாராட்ட முடிவு செய்து வீட்டுக்குச் சென்றேன்.பார்த்திபனை நேரில் பார்த்து பல காட்சிகள் பாராட்ட வேண்டும் என நினைத்து சென்றேன். அவரை பார்த்ததும் பேச்சே வரவில்லை, ஏதேதோ உளறினேன் என்று கூறினார்.



பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு சமீபத்தில் வந்த நிலையில் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் படத்தை ஞாயிறன்று பார்த்தேன். இடைவேளையின் போதே பார்த்திபனை பாராட்ட வேண்டும் என நினைத்தேன். அவருடைய மொபைல் எண் இல்லாததால் போனில் அழைக்க முடியவில்லை. படம் பார்த்து முடித்ததும் போனில் பாராட்ட வேண்டும் என முடிவு செய்து போன் நம்பரை வாங்கினேன். இப்படி ஒரு படத்தை பார்த்துவிட்டு போனில் பாராட்டக் கூடாது என நேரில் சென்று பாராட்ட முடிவு செய்து வீட்டுக்குச் சென்றேன்.பார்த்திபனை நேரில் பார்த்து பல காட்சிகள் பாராட்ட வேண்டும் என நினைத்து சென்றேன். அவரை பார்த்ததும் பேச்சே வரவில்லை, ஏதேதோ உளறினேன் என்று கூறினார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: