ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி குழுவினருக்கு மலேசிய கல்வி அமைச்சர் மாஸ்லி மாலிக் விருந்து அளித்துள்ளார். கெளதம்ராஜ் இயக்கத்தில் ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெரடி நடிப்பில் வெளியான படம் ராட்சசி. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்த இந்தப் படம்  ஜூலை 5-ம் தேதி வெளியானது.ராட்சசி படக்குழுவினரை நேரில் பாராட்ட மலேசியா அழைத்தார் கல்வி அமைச்சர் மாஸ்லே மாலிக். படக்குழுவினருடன் மலேசியாவில் உள்ள ஆர்.ஜி.வி திரையரங்கில் ராட்சசி படத்தைப் பார்த்த  மாஸ்லே மாலிக், குழுவினருக்குப் பெரிய விருந்து அளித்துள்ளார்.
Image result for ராட்சசி பார்த்த மலேசிய அமைச்சர்!

మరింత సమాచారం తెలుసుకోండి: