சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் பொங்கலன்று வெளியாக உள்ளது. இதனை அடுத்து 168வது படத்தை சிவா இயக்க உள்ளார். ரஜினிகாந்த் இன்னும் ஒரே ஒரு படம் மட்டுமே நடிப்பார் என்றும், அந்த படத்துடன் அவர் அரசியல் களத்தில் இறங்க உள்ளதாகவும் தெரிவித்து வருகின்றனர். ரஜினியின் கடைசி படத்தை தயாரிக்க  ஏவிஎம், கலைப்புலி எஸ்.தாணு, கவிதாலயா நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக செய்தி வந்து கொண்டிருக்கின்றன.ரஜினி மருமகன் தனுஷ் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் ரஜினி கடைசி படத்தை தயாரிக்க விருப்பப்படுவதாகவும்,இந்த படத்தை வெற்றிமாறன் இயக்கலாம் என்றும்  கூறப்படுகிறது. 

Image result for ரஜினியின் கடைசி படம் யாருக்கு?

మరింత సమాచారం తెలుసుకోండి: