ஹீரோ  படத்திற்கு நீதிமன்றம்  இடைக்கால தடை விதித்ததால்  படம்  டிசம்பர் 20ஆம் தேதி  வருமா என்ற கவலை  ரசிகர்களிடையே எழுந்தது.  ஹீரோ பட நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ்  தனது சமூக வலைத்தளத்தில், டிவி, ரேடியோ, நியூஸ் எங்க திரும்பினாலும் நம்ம நியூஸ்தான். இலவசமாக  புரமோஷன் செய்யும் அனைவருக்கும் நன்றி.  ரசிகர்கள் எல்லா பக்கமும் இருக்காங்க!  யாரும் கவலைப்படாதீங்க.  கண்டிப்பாக டிசம்பர் 20 வருது என உறுதியளித்துள்ளது. 

Image result for siva karthikeyan's Hero

ஹீரோ  படத்திற்கு நீதிமன்றம்  இடைக்கால தடை விதித்ததால்  படம்  டிசம்பர் 20ஆம் தேதி  வருமா என்ற கவலை  ரசிகர்களிடையே எழுந்தது.  ஹீரோ பட நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ்  தனது சமூக வலைத்தளத்தில், டிவி, ரேடியோ, நியூஸ் எங்க திரும்பினாலும் நம்ம நியூஸ்தான். இலவசமாக  புரமோஷன் செய்யும் அனைவருக்கும் நன்றி.  ரசிகர்கள் எல்லா பக்கமும் இருக்காங்க!  யாரும் கவலைப்படாதீங்க.  கண்டிப்பாக டிசம்பர் 20 வருது என உறுதியளித்துள்ளது. 



ஹீரோ  படத்திற்கு நீதிமன்றம்  இடைக்கால தடை விதித்ததால்  படம்  டிசம்பர் 20ஆம் தேதி  வருமா என்ற கவலை  ரசிகர்களிடையே எழுந்தது.  ஹீரோ பட நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ்  தனது சமூக வலைத்தளத்தில், டிவி, ரேடியோ, நியூஸ் எங்க திரும்பினாலும் நம்ம நியூஸ்தான். இலவசமாக  புரமோஷன் செய்யும் அனைவருக்கும் நன்றி.  ரசிகர்கள் எல்லா பக்கமும் இருக்காங்க!  யாரும் கவலைப்படாதீங்க.  கண்டிப்பாக டிசம்பர் 20 வருது என உறுதியளித்துள்ளது. ரசிகர்கள் எல்லா பக்கமும் இருக்காங்க!  யாரும் கவலைப்படாதீங்க.  கண்டிப்பாக டிசம்பர் 20 வருது என உறுதியளித்துள்ளது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: