விஷால் நடித்த ஆக்சன் சமீபத்தில் வெளியாகி திரையிடப்பட்ட நிலையில் அவர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் துப்பறிவாளன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இந்த படத்தில் மிஷ்கின் முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக செய்தி வந்துள்ளது. இந்த செய்தி மிஷ்கின்  ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக உள்ளது.விஷால், பிரசன்னா இணைந்து நடிக்கும் இந்த படத்தை விஷால் பிலிம்ஸ் பேக்டரி தயாரித்து வருகிறது.

మరింత సమాచారం తెలుసుకోండి: