கடந்த சில நாட்களாக உடல் நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் திரு. பாலசிங் (67) அவர்கள் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கம்  வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது..

"மேடை நாடகக் கலைஞரும் தமிழ் சினிமாவில் பல  வேடங்களில் குணசித்திர நடிகராக நடித்து பிரபலமானவருமான  திரு. பாலசிங் அவர்களது மரண செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது.

அவதாரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர்   திரு. பாலசிங் அவர்கள்
`புதுப்பேட்டை', `விருமாண்டி' படங்களின் மூலம் மக்களின் மனதிலும் நீங்கா இடம்பிடித்தார். அவரது எதிர்பாராத  மறைவு தமிழ் சினிமாவுக்கு மாபெரும் இழப்பாகும். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் . அவரது மறைவால் துக்கத்தில் வாடும் குடும்பத்தாரின் துக்கத்திலும்  பங்கு கொண்டு அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்."

మరింత సమాచారం తెలుసుకోండి: