திருமணத்திற்கு பின்  திரையுலகில்  வெற்றி படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சமந்தா, இந்த ஆண்டு  சூப்பர்டீலக்ஸ், ஓ பேபி  வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.   தற்போது தமிழில் சூப்பர் ஹிட்டான 96  தெலுங்கு ரீமேக் படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் சமந்தா தி ஃபேமிலி மேன் என்ற  வெப்சீரிஸில் நடிக்க இருப்பதை  குழுவினர் உறுதி செய்துள்ளனர். சமந்தாவும் வெப்சீரிஸில் இணைவதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார். மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி நடிக்கும் இந்த வெப்சீரிஸில் சமந்தா நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறார்.

మరింత సమాచారం తెలుసుకోండి: