இயக்குனர் மணிரத்னம் இயக்கவிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் பணிகள் சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.  படத்தில் இந்தியாவின் முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கவிருப்பதாக செய்தி வந்து கொண்டிருக்கிறது.இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் மலையாள நடிகர் லால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை அவர் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தன் கேரக்டருக்காக குதிரை பயிற்சி செய்ய இருப்பதாக  குறிப்பிட்டுள்ளார்.  

இயக்குனர் மணிரத்னம் இயக்கவிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் பணிகள் சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.  படத்தில் இந்தியாவின் முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கவிருப்பதாக செய்தி வந்து கொண்டிருக்கிறது.இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் மலையாள நடிகர் லால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை அவர் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தன் கேரக்டருக்காக குதிரை பயிற்சி செய்ய இருப்பதாக  குறிப்பிட்டுள்ளார்.   இயக்குனர் மணிரத்னம் இயக்கவிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் பணிகள் சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.  படத்தில் இந்தியாவின் முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கவிருப்பதாக செய்தி வந்து கொண்டிருக்கிறது.இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் மலையாள நடிகர் லால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை அவர் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தன் கேரக்டருக்காக குதிரை பயிற்சி செய்ய இருப்பதாக  குறிப்பிட்டுள்ளார்.  இயக்குனர் மணிரத்னம் இயக்கவிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் பணிகள் சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.  படத்தில் இந்தியாவின் முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கவிருப்பதாக செய்தி வந்து கொண்டிருக்கிறது.இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் மலையாள நடிகர் லால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை அவர் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தன் கேரக்டருக்காக குதிரை பயிற்சி செய்ய இருப்பதாக  குறிப்பிட்டுள்ளார்.  

 

మరింత సమాచారం తెలుసుకోండి: