தேசிய விருது வென்ற கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'குவீன்' இணையதளத் தொடர் டிசம்பர் 14 முதல் ஒளிபரப்பாகிறது துணிச்சலான நடிகை, தைரிமான அரசியல்வாதி, இறுதி மூச்சுவரை சமரசங்களின்றி திகழ்ந்தவரை விதியின் குழந்தை என்றுதான் சொல்ல வேண்டும். சாம்பலில் இருந்து உயிர்த்தெழுந்து வரும் ஃபீனிக்ஸ் பறவையைப்போல், அவர் மிக் குறைந்த வயது பெண் முதல்வர் என்ற பெருமையுடன் தமிழகத்தை ஆண்டார். உண்மைச் சம்பவங்களின்

அடிப்படையில் உருவான சக்தி சேஷாத்ரி என்ற தொடரை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது எம்.எக்ஸ்.பிளேயர். தனக்கு விருப்பமில்லாத வாழ்க்கைக் கூறுகளுக்குள் வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்ட பெண், அதன் ஒவ்வொரு அத்தியாயத்திலும் வெற்றியடைந்த கதை இது.

 

இதன் டீஸருக்குக் கிடைத்த அபரிமிதமான வரவேற்பைப் தொடர்ந்து, இந்தியாவின் முன்னணி நிறுவங்களில் ஒன்றாகத் திகழும் எம்.எக்ஸ்.பிளேயர் டிரைலரை டிசம்பர் 5ஆம் தேதி

வெளியிடுகிறது. தேசிய விருது வென்ற கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் திரைப்பட இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் இத்தொடரில் மெகா ஸ்டார் ரம்யா கிருஷ்ணன் குவீனாக நடிக்கிறார். பதினைந்து வயதில் வறுமை காரணமாக சினிமாவில் நடிக்க ஆரம்பித்ததில் தொடங்கி மக்களின் ராணியாக மாறியதுவரையிலான சம்பவங்களை விவரிக்கிறது குவீன்

 

தான் ஏற்றிருக்கும் வேடம் குறித்து ரம்யா கிருஷ்ணன்: சில கதாபாத்திரங்கள் அதில் உள்ள சவால்களை வெளிப்படுத்தி அதை ஏற்க வற்புறுத்தும். சக்தி அதுபோன்ற கதாபாத்திரம்தான்.

நான் பின்பற்றும் ஒரு பெண்மணி, தன் வெகுளியானயான இயல்பிலிருந்து வெளிவந்து, இந்த கடின உலகை எப்படி வெற்றி கொண்டார் என்பது என்னை மிகவும் கவரவே, நான் இந்த

I decided to accept the role. Director Gautam Vasudev Menon said: Some stories deserve to be told. Such is the story. We have worked very hard to create this series. I could not have been a better group than this group. There is solid reason for every character in the series. Everyone who played it has done their best.

 

MX Player, Karan Bedi, CEO, said:

With universal acceptability. The creative team, the actor who justifies whatever the role is, not the cost

We are creating the greatest literary masterpiece ever. He had lost confidence in what he believed in, and created for himself

CEO Kiran Bedi said this was the story of a woman who succeeded in getting the legislation passed. Also, Anika Surendran, Anjana Jayaprakash and Indrajit Sukumar are playing important roles in the series.

మరింత సమాచారం తెలుసుకోండి: