மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை இயக்குனர் ஏ.எல்.விஜய் தலைவி  டைட்டிலில் படம்  இயக்கி வருகிறார். படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத், அரவிந்தசாமி  நடித்து வருகின்றனர். ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை   கௌதம் மேனன் குயின் என  இணைய  தொடர் ஒன்றை இயக்கி வருகிறார், ஜெயலலிதா கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார்.தலைவி, குயின்   படங்களுக்கு  தடை கோரி ஜெயலலிதா  அண்ணன் மகள் தீபா,  ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் ஐகோர்ட், தலைவி படத்துக்கும், குயின் இணைய  தொடருக்கும் தடையில்லை என  வழக்கை முடித்தது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை இயக்குனர் ஏ.எல்.விஜய் தலைவி  டைட்டிலில் படம்  இயக்கி வருகிறார். படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத், அரவிந்தசாமி  நடித்து வருகின்றனர். ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை   கௌதம் மேனன் குயின் என  இணைய  தொடர் ஒன்றை இயக்கி வருகிறார், ஜெயலலிதா கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார்.தலைவி, குயின்   படங்களுக்கு  தடை கோரி ஜெயலலிதா  அண்ணன் மகள் தீபா,  ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் ஐகோர்ட், தலைவி படத்துக்கும், குயின் இணைய  தொடருக்கும் தடையில்லை என  வழக்கை முடித்தது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை இயக்குனர் ஏ.எல்.விஜய் தலைவி  டைட்டிலில் படம்  இயக்கி வருகிறார். படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத், அரவிந்தசாமி  நடித்து வருகின்றனர். ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை   கௌதம் மேனன் குயின் என  இணைய  தொடர் ஒன்றை இயக்கி வருகிறார், ஜெயலலிதா கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார்.தலைவி, குயின்   படங்களுக்கு  தடை கோரி ஜெயலலிதா  அண்ணன் மகள் தீபா,  ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் ஐகோர்ட், தலைவி படத்துக்கும், குயின் இணைய  தொடருக்கும் தடையில்லை என  வழக்கை முடித்தது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை இயக்குனர் ஏ.எல்.விஜய் தலைவி  டைட்டிலில் படம்  இயக்கி வருகிறார். படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத், அரவிந்தசாமி  நடித்து வருகின்றனர். ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை   கௌதம் மேனன் குயின் என  இணைய  தொடர் ஒன்றை இயக்கி வருகிறார், ஜெயலலிதா கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார்.தலைவி, குயின்   படங்களுக்கு  தடை கோரி ஜெயலலிதா  அண்ணன் மகள் தீபா,  ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் ஐகோர்ட், தலைவி படத்துக்கும், குயின் இணைய  தொடருக்கும் தடையில்லை என  வழக்கை முடித்தது. 

మరింత సమాచారం తెలుసుకోండి: