சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  பிறந்த நாளை அடுத்து பல துறையினர்  வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இளையதிலகம் பிரபு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது: "திரை உலகம் என்ற  கோட்டைக்குள்  சாதாரண வேலைக்காரனாக நுழைந்து, மாவீரனாக மாறி, தளபதியாகி, மன்னனாகி, இன்று தமிழ் திரையுலகையே  பேட்டயாக மாற்றி தர்பார் நடத்திவரும் அண்ணன் ரஜினி அவர்களுக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்".சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  பிறந்த நாளை அடுத்து பல துறையினர்  வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இளையதிலகம் பிரபு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது: "திரை உலகம் என்ற  கோட்டைக்குள்  சாதாரண வேலைக்காரனாக நுழைந்து, மாவீரனாக மாறி, தளபதியாகி, மன்னனாகி, இன்று தமிழ் திரையுலகையே  பேட்டயாக மாற்றி தர்பார் நடத்திவரும் அண்ணன் ரஜினி அவர்களுக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்".

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  பிறந்த நாளை அடுத்து பல துறையினர்  வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இளையதிலகம் பிரபு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது: "திரை உலகம் என்ற  கோட்டைக்குள்  சாதாரண வேலைக்காரனாக நுழைந்து, மாவீரனாக மாறி, தளபதியாகி, மன்னனாகி, இன்று தமிழ் திரையுலகையே  பேட்டயாக மாற்றி தர்பார் நடத்திவரும் அண்ணன் ரஜினி அவர்களுக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்".சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  பிறந்த நாளை அடுத்து பல துறையினர்  வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இளையதிலகம் பிரபு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது: "திரை உலகம் என்ற  கோட்டைக்குள்  சாதாரண வேலைக்காரனாக நுழைந்து, மாவீரனாக மாறி, தளபதியாகி, மன்னனாகி, இன்று தமிழ் திரையுலகையே  பேட்டயாக மாற்றி தர்பார் நடத்திவரும் அண்ணன் ரஜினி அவர்களுக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்".சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  பிறந்த நாளை அடுத்து பல துறையினர்  வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இளையதிலகம் பிரபு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது: "திரை உலகம் என்ற  கோட்டைக்குள்  சாதாரண வேலைக்காரனாக நுழைந்து, மாவீரனாக மாறி, தளபதியாகி, மன்னனாகி, இன்று தமிழ் திரையுலகையே  பேட்டயாக மாற்றி தர்பார் நடத்திவரும் அண்ணன் ரஜினி அவர்களுக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்".

మరింత సమాచారం తెలుసుకోండి: