சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்க உள்ள தலைவர் 168 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது என்பதும்  படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்க உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் அடுத்த அறிவிப்பாக தனுஷின் அடுத்த படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. தனுஷின் 44வது படத்தை சன் பிக்சர்ஸ்  தயாரிக்க இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவன சமூக வலைதளப் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்க உள்ள தலைவர் 168 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது என்பதும்  படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்க உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் அடுத்த அறிவிப்பாக தனுஷின் அடுத்த படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. தனுஷின் 44வது படத்தை சன் பிக்சர்ஸ்  தயாரிக்க இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவன சமூக வலைதளப் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்க உள்ள தலைவர் 168 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது என்பதும்  படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்க உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் அடுத்த அறிவிப்பாக தனுஷின் அடுத்த படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. தனுஷின் 44வது படத்தை சன் பிக்சர்ஸ்  தயாரிக்க இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவன சமூக வலைதளப் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்க உள்ள தலைவர் 168 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது என்பதும்  படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்க உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் அடுத்த அறிவிப்பாக தனுஷின் அடுத்த படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. தனுஷின் 44வது படத்தை சன் பிக்சர்ஸ்  தயாரிக்க இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவன சமூக வலைதளப் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

మరింత సమాచారం తెలుసుకోండి: