சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார்  பொங்கல் திரைக்கு வெளியாக உள்ளது. தனுஷ் நடித்த பட்டாஸ் ஒரு வாரம் கழித்து வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில் பட்டாஸ் படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி நிறுவனம் அறிவித்தது.பட்டாஸ் ஜனவரி 16ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.ரஜினியின் தர்பார் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் ஆறு நாள் கழித்தே தனுஷின் பட்டாஸ் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார்  பொங்கல் திரைக்கு வெளியாக உள்ளது. தனுஷ் நடித்த பட்டாஸ் ஒரு வாரம் கழித்து வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில் பட்டாஸ் படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி நிறுவனம் அறிவித்தது.பட்டாஸ் ஜனவரி 16ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.ரஜினியின் தர்பார் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் ஆறு நாள் கழித்தே தனுஷின் பட்டாஸ் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார்  பொங்கல் திரைக்கு வெளியாக உள்ளது. தனுஷ் நடித்த பட்டாஸ் ஒரு வாரம் கழித்து வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில் பட்டாஸ் படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி நிறுவனம் அறிவித்தது.பட்டாஸ் ஜனவரி 16ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.ரஜினியின் தர்பார் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் ஆறு நாள் கழித்தே தனுஷின் பட்டாஸ் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார்  பொங்கல் திரைக்கு வெளியாக உள்ளது. தனுஷ் நடித்த பட்டாஸ் ஒரு வாரம் கழித்து வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில் பட்டாஸ் படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி நிறுவனம் அறிவித்தது.பட்டாஸ் ஜனவரி 16ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.ரஜினியின் தர்பார் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் ஆறு நாள் கழித்தே தனுஷின் பட்டாஸ் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார்  பொங்கல் திரைக்கு வெளியாக உள்ளது. தனுஷ் நடித்த பட்டாஸ் ஒரு வாரம் கழித்து வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில் பட்டாஸ் படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி நிறுவனம் அறிவித்தது.பட்டாஸ் ஜனவரி 16ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.ரஜினியின் தர்பார் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் ஆறு நாள் கழித்தே தனுஷின் பட்டாஸ் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.  

మరింత సమాచారం తెలుసుకోండి: