1981ஆம் ஆண்டு ரஜினிகாந்த் தந்தை, மகன் என இரண்டு வேடங்களில் நடித்த நெற்றிக்கண் படத்தில் தந்தை ரஜினிகாந்த் கேரக்டர் நெகட்டிவ்வாக இருக்கும். இந்த கேரக்டர் ரஜினிக்கு  பாராட்டுக்களை பெற்றுக்கொடுத்தது. இந்த பட ரீமேக்கில் நடிக்க ஆசை என தனுஷ் கூறியுள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா நடித்திருந்தார். தனுஷ் விருப்பப்படி இந்த படம் ரீமேக் செய்யப்பட்டால் மேனகா கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் என நெட்டிசன்கள் கூறி  வருகின்றனர்.1981ஆம் ஆண்டு ரஜினிகாந்த் தந்தை, மகன் என இரண்டு வேடங்களில் நடித்த நெற்றிக்கண் படத்தில் தந்தை ரஜினிகாந்த் கேரக்டர் நெகட்டிவ்வாக இருக்கும். இந்த கேரக்டர் ரஜினிக்கு  பாராட்டுக்களை பெற்றுக்கொடுத்தது. இந்த பட ரீமேக்கில் நடிக்க ஆசை என தனுஷ் கூறியுள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா நடித்திருந்தார். தனுஷ் விருப்பப்படி இந்த படம் ரீமேக் செய்யப்பட்டால் மேனகா கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் என நெட்டிசன்கள் கூறி  வருகின்றனர்.1981ஆம் ஆண்டு ரஜினிகாந்த் தந்தை, மகன் என இரண்டு வேடங்களில் நடித்த நெற்றிக்கண் படத்தில் தந்தை ரஜினிகாந்த் கேரக்டர் நெகட்டிவ்வாக இருக்கும். இந்த கேரக்டர் ரஜினிக்கு  பாராட்டுக்களை பெற்றுக்கொடுத்தது. இந்த பட ரீமேக்கில் நடிக்க ஆசை என தனுஷ் கூறியுள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா நடித்திருந்தார். தனுஷ் விருப்பப்படி இந்த படம் ரீமேக் செய்யப்பட்டால் மேனகா கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் என நெட்டிசன்கள் கூறி  வருகின்றனர்.1981ஆம் ஆண்டு ரஜினிகாந்த் தந்தை, மகன் என இரண்டு வேடங்களில் நடித்த நெற்றிக்கண் படத்தில் தந்தை ரஜினிகாந்த் கேரக்டர் நெகட்டிவ்வாக இருக்கும். இந்த கேரக்டர் ரஜினிக்கு  பாராட்டுக்களை பெற்றுக்கொடுத்தது. இந்த பட ரீமேக்கில் நடிக்க ஆசை என தனுஷ் கூறியுள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா நடித்திருந்தார். தனுஷ் விருப்பப்படி இந்த படம் ரீமேக் செய்யப்பட்டால் மேனகா கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் என நெட்டிசன்கள் கூறி  வருகின்றனர்.1981ஆம் ஆண்டு ரஜினிகாந்த் தந்தை, மகன் என இரண்டு வேடங்களில் நடித்த நெற்றிக்கண் படத்தில் தந்தை ரஜினிகாந்த் கேரக்டர் நெகட்டிவ்வாக இருக்கும். இந்த கேரக்டர் ரஜினிக்கு  பாராட்டுக்களை பெற்றுக்கொடுத்தது. இந்த பட ரீமேக்கில் நடிக்க ஆசை என தனுஷ் கூறியுள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா நடித்திருந்தார். தனுஷ் விருப்பப்படி இந்த படம் ரீமேக் செய்யப்பட்டால் மேனகா கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் என நெட்டிசன்கள் கூறி  வருகின்றனர்.

మరింత సమాచారం తెలుసుకోండి: