கார்த்தி நடிப்பில் 2019ல் தேவ், கைதி, தம்பி ஆகிய படங்கள் வெளியானது. கைதி மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில்  கார்த்தி, பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். சுல்தான் படத்தில் நடித்து முடித்துவிட்டார், படத்தை இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி உள்ளார். சுல்தான் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து  போஸ்ட் புரொடக்ஷன்  நடைபெற்று வரும் நிலையில் இந்த படம்  கோடை விடுமுறையில் வெளியாகலாம்.கார்த்தி நடிப்பில் 2019ல் தேவ், கைதி, தம்பி ஆகிய படங்கள் வெளியானது. கைதி மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில்  கார்த்தி, பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். சுல்தான் படத்தில் நடித்து முடித்துவிட்டார், படத்தை இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி உள்ளார். சுல்தான் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து  போஸ்ட் புரொடக்ஷன்  நடைபெற்று வரும் நிலையில் இந்த படம்  கோடை விடுமுறையில் வெளியாகலாம்.கார்த்தி நடிப்பில் 2019ல் தேவ், கைதி, தம்பி ஆகிய படங்கள் வெளியானது. கைதி மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில்  கார்த்தி, பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். சுல்தான் படத்தில் நடித்து முடித்துவிட்டார், படத்தை இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி உள்ளார். சுல்தான் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து  போஸ்ட் புரொடக்ஷன்  நடைபெற்று வரும் நிலையில் இந்த படம்  கோடை விடுமுறையில் வெளியாகலாம்.கார்த்தி நடிப்பில் 2019ல் தேவ், கைதி, தம்பி ஆகிய படங்கள் வெளியானது. கைதி மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில்  கார்த்தி, பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். சுல்தான் படத்தில் நடித்து முடித்துவிட்டார், படத்தை இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி உள்ளார். சுல்தான் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து  போஸ்ட் புரொடக்ஷன்  நடைபெற்று வரும் நிலையில் இந்த படம்  கோடை விடுமுறையில் வெளியாகலாம்.கார்த்தி நடிப்பில் 2019ல் தேவ், கைதி, தம்பி ஆகிய படங்கள் வெளியானது. கைதி மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில்  கார்த்தி, பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். சுல்தான் படத்தில் நடித்து முடித்துவிட்டார், படத்தை இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி உள்ளார். சுல்தான் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து  போஸ்ட் புரொடக்ஷன்  நடைபெற்று வரும் நிலையில் இந்த படம்  கோடை விடுமுறையில் வெளியாகலாம்.

మరింత సమాచారం తెలుసుకోండి: