சந்தானம் நடிப்பில் அறிமுக இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில்  வெளியான படம் ஏ1. இந்நிலையில் ஜான்சன் இயக்கத்தில் மீண்டும்  நடிக்க சந்தானம் ஒப்பந்தமாகியுள்ளார். படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. ஏ1 படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லார்க் ஸ்டூடியோ என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ள முதல் திரைப்படம் இது. பட பூஜை புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட சந்தானம் மீண்டும் ஜான்சன் உடன் இணைவதில் மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்.சந்தானம் நடிப்பில் அறிமுக இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில்  வெளியான படம் ஏ1. இந்நிலையில் ஜான்சன் இயக்கத்தில் மீண்டும்  நடிக்க சந்தானம் ஒப்பந்தமாகியுள்ளார். படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. ஏ1 படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லார்க் ஸ்டூடியோ என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ள முதல் திரைப்படம் இது. பட பூஜை புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட சந்தானம் மீண்டும் ஜான்சன் உடன் இணைவதில் மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்.சந்தானம் நடிப்பில் அறிமுக இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில்  வெளியான படம் ஏ1. இந்நிலையில் ஜான்சன் இயக்கத்தில் மீண்டும்  நடிக்க சந்தானம் ஒப்பந்தமாகியுள்ளார். படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. ஏ1 படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லார்க் ஸ்டூடியோ என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ள முதல் திரைப்படம் இது. பட பூஜை புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட சந்தானம் மீண்டும் ஜான்சன் உடன் இணைவதில் மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்.சந்தானம் நடிப்பில் அறிமுக இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில்  வெளியான படம் ஏ1. இந்நிலையில் ஜான்சன் இயக்கத்தில் மீண்டும்  நடிக்க சந்தானம் ஒப்பந்தமாகியுள்ளார். படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. ஏ1 படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லார்க் ஸ்டூடியோ என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ள முதல் திரைப்படம் இது. பட பூஜை புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட சந்தானம் மீண்டும் ஜான்சன் உடன் இணைவதில் மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்.சந்தானம் நடிப்பில் அறிமுக இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில்  வெளியான படம் ஏ1. இந்நிலையில் ஜான்சன் இயக்கத்தில் மீண்டும்  நடிக்க சந்தானம் ஒப்பந்தமாகியுள்ளார். படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. ஏ1 படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லார்க் ஸ்டூடியோ என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ள முதல் திரைப்படம் இது. பட பூஜை புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட சந்தானம் மீண்டும் ஜான்சன் உடன் இணைவதில் மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்.

మరింత సమాచారం తెలుసుకోండి: