லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு 60% முடிந்து விட்டதாகவும்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் செய்தி வெளியாகியது. இந்த படத்தை ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவின் சூரரைப் போற்று படமும் ரிலீஸாகும். இந்நிலையில் நடிகர் சசிகுமார் நடிப்பில் கொம்பு வச்ச சிங்கம் படமும் தமிழ் புத்தாண்டு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு 60% முடிந்து விட்டதாகவும்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் செய்தி வெளியாகியது. இந்த படத்தை ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவின் சூரரைப் போற்று படமும் ரிலீஸாகும். இந்நிலையில் நடிகர் சசிகுமார் நடிப்பில் கொம்பு வச்ச சிங்கம் படமும் தமிழ் புத்தாண்டு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு 60% முடிந்து விட்டதாகவும்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் செய்தி வெளியாகியது. இந்த படத்தை ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவின் சூரரைப் போற்று படமும் ரிலீஸாகும். இந்நிலையில் நடிகர் சசிகுமார் நடிப்பில் கொம்பு வச்ச சிங்கம் படமும் தமிழ் புத்தாண்டு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு 60% முடிந்து விட்டதாகவும்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் செய்தி வெளியாகியது. இந்த படத்தை ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவின் சூரரைப் போற்று படமும் ரிலீஸாகும். இந்நிலையில் நடிகர் சசிகுமார் நடிப்பில் கொம்பு வச்ச சிங்கம் படமும் தமிழ் புத்தாண்டு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு 60% முடிந்து விட்டதாகவும்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் செய்தி வெளியாகியது. இந்த படத்தை ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவின் சூரரைப் போற்று படமும் ரிலீஸாகும். இந்நிலையில் நடிகர் சசிகுமார் நடிப்பில் கொம்பு வச்ச சிங்கம் படமும் தமிழ் புத்தாண்டு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

మరింత సమాచారం తెలుసుకోండి: